விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

ஒபேராவின் மைக்ரோசாப்டுக்கு எதிரான வழக்கு

Posted in கணிப்பொறி by கணேஷ் on திசெம்பர் 13, 2007

ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்ற கதையாக ஒன்று நடந்திருக்கிறது நம் மென்பொருள்ச் சந்தையில்

ஒபேரா பிரவுசர் தெரியுமா? மைக்ரோசாப்ட் ஒப்பந்தப்படி தன் ஒத்துழைப்பை தரவில்லை என்ற குற்றச்சாட்டை முதன் முதலாய் ஐரோப்பியக் கமிஷனில் பதிவு செய்திருக்கிறது. மேலும் அந்தக் குற்றச்சாட்டில் மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் பதிப்புகளுடன் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைக் கட்டி விற்கவேண்டாம் என்றும் கூறியுள்ளது.

ஒருகாலத்தில் ஐ.பி.எம்மின் நெட்ஸ்கேப் நேவிகேட்டர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்காவில் சாட்டப்பட்ட குற்றச்சாட்டினைப் போலவே இந்த வழக்கும் உள்ளதால் இன்று மென்பொருள் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க வழக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இல்லாமல் விண்டோஸ் இயங்காது, இரண்டும் நகமும் சதையும் என்று கூறி வெற்றியும் பெற்றது எல்லோரும் அறிந்ததே….

ஏதோ மொபைல்களுக்கு பிரவுசர் உருவாக்கினோமான்னு சிவனேன்னு இருக்காம ஒபேராவுக்கு இது வேண்டாத வேலை…

யானையைப் போய் முயல் மிரட்டுன கதை!

Advertisements

7 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. மோஸஸ் said, on திசெம்பர் 14, 2007 at 9:15 முப

  ஒபேரா ஒண்ணும் காமெடி பண்ணலே..

 2. நிமல் said, on திசெம்பர் 14, 2007 at 11:06 முப

  //ஏதோ மொபைல்களுக்கு பிரவுசர் உருவாக்கினோமான்னு சிவனேன்னு இருக்காம ஒபேராவுக்கு இது வேண்டாத வேலை…

  யானையைப் போய் முயல் மிரட்டுன கதை!//

  பூனையை யானை என்று நினைத்தால் என்ன செய்வது…
  விண்டேஸ் இயங்குதளத்திலே வேகமான உலாவி ஒபேரா என்பது பாவித்தவர்களுக்குதான் தெரியும்…
  http://www.howtocreate.co.uk/browserSpeed.html

 3. அடடா…இப்படிவேறயா?…

  தகவலுக்கு நன்றி நண்பரே.

 4. karthik said, on ஜனவரி 9, 2008 at 11:44 முப

  there are good browsers than internet explorer like opera, mozilla.
  according to me windows is a os with more errors. that too comparing with linux & mac, windows itself is not worthy for what we pay.

  MS may be a giant but still in america most popular OS is MAC,from apple.

 5. கணேஷ் said, on ஜனவரி 14, 2008 at 12:32 முப

  வேகமாகச் செயல்படும் ஒபேரா வாழ்க!

  ஆனால் ஒன்றை நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளவேண்டும். இணையப் பக்கங்களை வேகமாக தெரியவைத்தல் என்பதை விட அதன் அழகு குலையாமல், அதன் நேர்த்தி குறையாமல் மற்றும் பாதுகாப்பான முறையில் காட்டுவது என்பது மிக முக்கியமான ஒன்று! அதை ஒபேரா செய்வதில்லை!

  ஆனால் இந்தவிஷயத்தில் ஃபயர் ஃபாக்ஸ் இப்போது கலக்குகிறது!… இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 அதே மாதிரிதான். இந்த இரண்டையும் தவிர வேறெந்த பிரவுசரும் வர வெகுநாட்கள் ஆகும்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: