விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

பெப்ரவரி 16, 2008

2500 ஆண்டுகள் பழமையான நகரம்!

கோப்பு வகை: கண்டுபிடிப்புகள், பொது அறிவியல் — கணேஷ் @ 4:03 மு.பகல்
Tags: , , , ,

ஒரிசாவில் புவனேசுவரில் 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒரு நகரம் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் இதுவரை பெரிய நாகரீகமாகக் கருதப்பட்ட ஏதென்ஸ் நகரத்தைவிட இது பெரியதாக இருக்கும் என்று தொல்வியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்!

ஒரிசாவின் பழமையான நாகரீகத்துக்குக்கு இது ஒரு சான்றாகக் கருதப்படுகிறது. மேலும் வரலாற்றின் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த நகர வாழ்க்கைக்குச் சான்றாக தொல்பொருட்களும் தடயங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன!

அசைபடத்தில் பார்க்க:  http://specials.rediff.com/news/2008/feb/15video2.htm

1 மறுமொழி »

  1. good

    மறுமொழி by princesanitha — பெப்ரவரி 29, 2008 @ 6:49 மு.பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.