விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

F# புதிய கணினி மொழி

Posted in கணிப்பொறி by கணேஷ் on டிசம்பர் 9, 2007

C#க்கு அடுத்து இப்பொழுது F# எனும் புதிய கணினி மொழியை உருவாக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. இது Phython, Javascript போன்று ஸ்கிரிப்டிங் மொழியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பான இன்றைய புதுயுக கணினி இயக்கத்துக்கு இந்த மொழி பெரும்பங்காற்றும் என்று தெரிகிறது. எது எப்படி இருந்தாலும் மைக்ரோசாப்டின் பயனாளர் நட்பு (User Friendlyness) மேலும் மேலும் அதிகரித்து வருவதில் ஐயமேதும் இல்லை

மேலும் தெரிந்துகொள்ள: F# பற்றிய மைக்ரேசாப்ட்டின் இணைய பக்கம்

Tagged with: , , ,

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. mayooresan said, on டிசம்பர் 13, 2007 at 3:03 பிற்பகல்

    வாவ்.. நல்ல தகவல்.. பயனர் பாவிப்பதற்கு இலகுவான மென்பொருட்களைதத் தயாரிப்பதில் மைக்ராசாப்ட் காரர்கள் பெரியவர்கள்தான்! :)


மறுமொழி இடுக